Competitive Exam Books

TNTET PAPER I in TAMIL [Child Development and Pedagogy, Language I (Tamil), Language II (English), Maths, Environmental - 5 in 1] / Guide for teachers of classes of I to V / Latest Guide

52027 Views
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 1024
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: First Edition 2022
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description

தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (TRB) நடத்தும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET) தாள் I (அதாவது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர்)-க்கான சிறப்புக் கையேடான இப்புத்தகம், 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

இதில்,

  • பகுதி வாரியாக விளக்கமான பாடங்கள்,
  • கொள்குறிவகை வினா விடைகள்,
  • முந்தைய தேர்வு 2012, 2012 (Re-Exam), 2013, 2017 மற்றும் 2019 வினாத்தாள் விடைகள்

கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இதில் குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (6 முதல் 11 வயது வரை), மொழி I - தமிழ், மொழி II - ஆங்கிலம், கணிதம் (விளக்கமான விடைகளுடன்), சூழ்நிலையியல் ஆகிய ஐந்து பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இது 5 in 1 சிறப்புக் கையேடு எனப்படுகின்றது.

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற உதவும் சிறந்த கையேடு, அதிக விளக்கம் மற்றும் பக்கங்களுடன். நேர்த்தியான அச்சடிப்பு, அழகான ஏட்டுக் கட்டுமானம் ஆகியன இந்த புத்தகத்தை மேலும் மெருகூட்டுகின்றது.

இத்தேர்வுக்கு தயாராகும் அன்பர்கள் இந்த கையேட்டை நழுவவிட வேண்டாம்.

வாழ்த்துகளுடன்...

 

Sakthi 409, TNTET, 5 in 1

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books