Competitive Exam Books

தமிழ்நாடு (அரசாங்கம் - நிர்வாகம் - ஆளுகை) / Tamil Nadu (Government, Administration and Governance) in Tamil (Useful for TNPSC and UPSC Competitive Exams) / 6th Revised Edition 2022 / Varthamanan Pathippagam

55991 Views
₹ 650
  • Binding : Paperback
  • Author : Prof. Dr. G.Venkaesan and Prof. Ilaiyaraja Kannan
  • Pages : 624
  • Publisher: Varthamanan Pathippagam
  • Edition: 7th Revised Edition, 2022
  • Language: Tamil
  • AVAILABLE : Only 20 Left

Delivery to

Description

பல்வேறு அரசுப்பதவிகளுக்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமும் மற்றும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையமும் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு பெரிதும் பயன் தரக்கூடியது இந்த புத்தகம்.

இந்த புத்தகம் தமிழ்நாட்டின் அரசாங்கம், நிருவாகம், ஆளுமை என்ற மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு அத்தியாயங்களின் வழியாக அந்தந்த பகுதிக்கு தொடர்புடைய தகவல்கள், விவரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளன.

பகுதி I -இல் அரசாங்கத்தின் மூன்று அங்கங்களான நிர்வாகத் துறை, சட்டமியற்றும் துறை மற்றும் நீதித்துறை பற்றி விளக்கப்பட்டுள்ளன.

பகுதி II -இல் தமிழ்நாட்டின் நிர்வாகமானது அதன் பல்வேறு துறைகளை விளக்குவதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பகுதி III -இல் தமிழ்நாடு அரசாங்கத்தின் அனைத்து நிர்வாகங்களும் விளக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறாம் பதிப்பு முந்தைய பதிப்புகளைக் காட்டிலும் சீரானது; அளவில் பெரியது (கிரவுன் சைஸ்); மதிப்பாய்வு செய்யப்பட்டது; மேலும் கூடுதல் விவரங்களை அண்மைக்காலம் வரை கொண்டது.

நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு இப்போது வெளிவந்துள்ளதால், உங்கள் பிரதிக்கு உடனே முந்தவும்.

This is most useful book for preparing the competitive exams conducted by the Tamil Nadu Public Service Commission for various Groups and Union Public Service Commission.

This book is divided under three main parts namely Government, Administration and Governance of Tamil Nadu and under various chapters in each part, several useful details and information have been given

    In Part 1 the three organs of government explained under headings Executive, Legislature and Judiciary.

    In Part 2 the Administration, the Administration of Tamil Nadu, Government Departments (Revenue Department, School Education Department, Higher Education Department, Police Department, Rural Development and Panchayat  Administration Department, Backward, Most Backward and Minority Welfare Department, Scheduled Caste and Scheduled Tribes Department, Law Department, Agricultural Department, Milk and Fishery Department, Commercial Tax and Registration Department etc.) given.

    In Part 3, all administrations of Tamil Nadu Government given.

This book is really a boon to those who are preparing for TNPSC and UPSC (Civil Services) Exams.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books